இந்தியா, ஏப்ரல் 18 -- மாநகரம், வில் அம்பு மற்றும் இறுகப்பற்று உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ஸ்ரீ சமீபத்தில் எந்த புது படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகவில்லை. அத்துடன் அவர் கடைசியாக நடித்த இறுகப்பற்று படத்தின் வெற்றி விழாவிற்கு கூட அவர் வரவில்லை. இது அந்த சமயத்தில் பல கேள்விகளை எழுப்பியது.

மேலும் படிக்க| அவனோட அரைநிர்வாண வீடியோ பாத்தப்போ.. அவனுக்கு இந்த நேய்தான் மாத்திரைய நிப்பாட்டுனா- நடிகர் ஸ்ரீ தோழி ஷாக்

இந்த நிலையில், நடிகர் ஸ்ரீ-யின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் போட்டோ மற்றும் வீடியோக்கள் அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. உடல் மெலிந்து, எழும்புகள் தெரிய, நீளமான தலைமுடியுடன் அவர் வெளியிடும் போட்டோக்களும் ஸ்டோரிகளும் அவருக்கு என்ன ஆச்சு என்ற அதிர்ச்சி கேள்வியை எழுப்பி வந்தது.

இதையடுத்து, நடிகர் ஸ்ரீக்கு நெருக்காமனவர்கள...