இந்தியா, ஏப்ரல் 30 -- பிரபல இயக்குநர் மகேந்திரனின் மகனான ஜான் மகேந்திரன் மகேந்திரனின் கடைசி கால நினைவுகள் குறித்து டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
அதில் அவர் பேசும் போது, 'அப்பா எப்பொழுதுமே சுற்றி இருக்கக்கூடியவற்றை மிக உன்னிப்பாக கவனிப்பார். புத்தகங்கள், சினிமாக்கள் மட்டுமல்ல, ஒருவருடைய பாடி லாங்குவேஜ் கூட நமக்கு ஒரு கதையை தரும் கூறுவார்.
ஒரு நாள் தோட்டக்காரர் ஒருவர் வெளிப்படுத்திய பாடி லாங்குவேஜை பார்த்து, அதனை ஒரு டைரியில், தேதி போட்டு, அவர் என்ன பாடி லாங்குவேஜை வெளிப்படுத்தினாரோ அதை அப்படியே எழுதி வைத்துக் கொண்டார். பின்னாளில் அதிலிருந்து ஒரு கதையை அவர் உருவாக்கினார்.
மேலும் படிக்க | Actress srilekha: 'மகேந்திரன் போட்ட மெட்டு.. கெட்ட வார்த்தைகளை மிக்ஸ் செய்து கமல் பாடிய பாட்டு' - ஸ்ரீலேகா பேட்டி!
அப்பாவிற்கு உ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.