இந்தியா, மே 9 -- நூடுல்ஸ் என்பது கோதுமை மாவு அல்லது பிற மாவுப் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஒரு உணவுப் பொருள். இது பொதுவாக அலைகள், சுருள்கள், குழாய்கள், சரங்கள் அல்லது குண்டுகள் போன்ற வடிவங்களில் வெட்டப்பட்டு, வறுத்து அல்லது ஆழமாக வறுத்து சமைக்கப்படுகிறது. இது ஒரு தானிய உணவாகவும், ஒரு சமைத்த உணவாகவும், சுவைக்காக சாறுடன் பரிமாறப்படுகிறது. இந்த நூடுல்ஸ் உணவு முதலில் சைனாவில் இருந்து தோன்றியதாக கூறப்படுகிறது. தற்போது உலகம் முழுவதும் நூடுல்ஸ் பரவி விட்டது. குழந்தைகள் விரும்பும் உணவுகளில் ஒன்றாக நூடுல்ஸ் இருந்து வருகிறது. இதனை பல்வேறு விதமாக செய்து சாப்பிடுவார்கள். நீங்கள் வழக்கமாக செய்யும் முறையை விட்டு இன்று இங்கு கொடுக்கப்பட்டுள்ள மசாலா நூடுல்ஸ் செய்து பாருங்கள். சுவை குழந்தைகள் விரும்பும் வண்ணம் இருக்கும்.
மேலும் படிக்க | சப்பா...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.