Namakkal, மே 13 -- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் வசித்து வருகிறார் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெகதீசன். இவர் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஜெகதீசன் (40) அவரது மனைவி கீதா (36) மற்றும் இரு மகள்கள் ரியாஷீ (10), ஓவியா (6) ஆகியோருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக இந்து முன்னணி கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன் தினம் ஜெகதீசனின் மனைவி கீதா கழுத்து அறுத்து கொலை செய்யப்பத்திருந்தார்.
மேலும் படிக்க | ஈரோடு இரட்டைக் கொலைக்கு எதிராக கொந்தளிக்கும் அரசியல் தலைவர்கள்! உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்! பரபரப்பான சூழ்நிலை!
மனைவி கொலை செய்யப்பட்டது தொடர்பாக மர்ம நபர்கள் தான் கொலை செய்ததாக ஜெகதீசன் காவல் துறை நடத்திய விசாரணையில் தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது அவரே தன் மனைவி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.