இந்தியா, ஏப்ரல் 25 -- உலகம் முழுவதும் கோயில் கொண்டு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். குறிப்பாக தமிழ்நாட்டில் திரும்பும் திசை எல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. எத்தனையோ பக்தர்களின் கதையை நாம் கேட்டிருக்கின்றோம்.

மிகப்பெரிய மன்னர்கள் சிவபெருமானின் மீது கொண்ட பக்தியின் காரணமாக மிகப்பெரிய கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் இன்று வரை கம்பீரமாக வானுயர்ந்து காணப்படுகின்றன.

இருப்பினும் தீவிர பக்தி கொண்டு தனது மனதிலேயே கோயில் கட்டிய பக்தன் பூசலார் நாயினாருக்காக இறங்கி வந்த சிவபெருமானின் கதை தெரியுமா உங்களுக்கு? அப்படிப்பட்ட கதை தான் பக்தர் பூசலாரின் கதை.

மேலும் படிங்க| கேது சிம்ம ராசி பயணத்தால் அதிர்ஷ்ட பலன்கள...