இந்தியா, மே 2 -- இன்று நடக்க இருக்கும் அதிமுக செயற்குழு கூட்டடத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்தான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி மத்திய அரசை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. மேலும் திமுக அரசிற்கு கண்டனம் உட்பட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல மாதங்களாக மத்திய அரசு சார்பில் இயங்கி வரும் கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டமான 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இது நாடு முழுவதும் பெரும் பிரச்சனையாக இருந்து வந்தது. இதனையடுத்து டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தமிழகத்திற்கான 100 நாள் வேலை திட்ட நிலுவைத் தொகையை விடுவிக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்திய நிலையில் ரூ.2,999 கோடி ரூபாயை விடுவித்தது. இதன் காரணமாக இன்று ந...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.