இந்தியா, ஏப்ரல் 9 -- தமிழ்நாட்டின் தொன்மையான நகரங்களில் ஒன்றான மதுரை பல விஷயங்களுக்கு பிரபலமான ஒன்றாகும். இங்கு தான் சங்கம் வளர்த்து தமிழ் வளர்த்தார்கள் எனவும் வரலாறு கூருகிறது. தன்னுள் பல பெருமைகளை கொண்ட மதுரை உணவிற்கும் சிறப்பான நகரம் ஆகும். மதுரை மக்கள் உணவை ஒரு கொண்டாட்டமாக கருதுகின்றனர். காலை எழுந்ததில் இருந்து மாலை உறங்கும் வரை வித விதமான உணவுகள் கிடைக்கும். குறைந்த விளையாகவும் இருக்கும். இந்த உணவுகளில் ஒன்றான மதுரை ஸ்பெஷல் பால் பன் தித்திப்பான சுவையில் இருக்கும். இங்கு அந்த பால் பன் செய்வது எப்படி என பார்க்கப்போகிறோம்.

மேலும் படிக்க | வணக்கம் டா மாப்ள. இடியாப்பம்,சப்பாத்திக்கு செம காம்பினேஷன்..கமகமக்கும் மதுரை வெஜ் பால் குருமா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

ஒரு கப் மைதா மாவு

ஒரு கப் பொடியாக்கிய சர்க்கரை

கால் கப் தயிர்

கால்...