இந்தியா, ஏப்ரல் 25 -- மதுரை என்றாலே மட்டன் கறிதோசைதான். அதை நாம் எப்படி சாப்பிடுவதற்கு ஓட்டல்களுக்கோ அல்லது மதுரைக்கோ செல்லவேண்டிய தேவையில்லை. வீட்டிலேயே செய்யமுடியும். வீட்டிலேயே அதை தயாரிப்பது எளிது. அதற்கு நீங்கள் மட்டன் சுக்கா வறுவதை தயாரித்து வைத்துக்கொள்ளவேண்டும். அந்த சுக்கா வறுவலுக்கான கறி மிகச்சிறிய துண்டுகளாக இருக்கவேண்டும். அப்போதுதான் தோசை செய்யும்போது நன்றாக இருக்கும். அந்த சுக்கா வறுவலை நல்ல மிருதுவாக வேகவைத்திருக்கவேண்டும். அதில் ஊற்றும் கிரேவியையும் தயாரித்து வைத்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் தோசையை செய்யும்போது எளிதாக இருக்கும். இந்த மதுரை ஸ்பெஷல் மட்டன் கறிதோசையை செய்வது எப்படி என்று பாருங்கள்.

* அதிகம் புளிக்காத தோசைமாவு - ஒரு கப் (தோசை செய்வதற்கு)

* எலும்பில்லாத சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய மென்மையான ஆட்டுக்கறி சுக...