மதுரை,மூன்றுமாவடி,அழகர்கோவில், ஏப்ரல் 8 -- மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் தொடர்பான நிகழ்ச்சிகள் குறித்த விழா அட்டவனை வெளியாகியுள்ளது. அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது, அந்த நிகழ்ச்சி நிரல் இதோ:

மேலும் படிக்க | அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்க வருகிறார் சுக்கிர பகவான்.. மூன்று ராசிக்காரர்களுக்கு பெரும் லாபம்

மே 08, 2025 வியாழன்: சித்திரை 25 ம் நாள், கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா ஆரம்பம். அன்றைய தினம் ஒன்றாம் நாள் திருவிழா

மே 09, 2025 வெள்ளி: சித்திரை 26ம் நாள் 2 ம் நாள் திருவிழா

மே 10, 2025 சனி: சித்திரை 27 ம் நாள், 3 ம் நாள் திருவிழா. மாலை 6 மணிக்கு மேல் 6:15 மணிக்குள் கோயிலில் இருந்து மதுரை புறப்பாடு

மேலும் படிக்க | Astro Tips: உஷாரா இருங்க.. செவ்வாய்க்கிழமை மறந்தும் இந்த விஷ...