இந்தியா, மே 2 -- தமிழி நிரலாக்கப்போட்டியில் திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமான ஸ்டர்ட்அப் டி.என், தமிழ் இணையக் கல்விக் கழகம், செயற்கை நுண்ணறிவுத் தளமான திரள், வாணி பிழைதிருத்தி, அக்ரிசக்தி ஆகிய நிறுவனங்கள் இணைந்து வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தமிழ் மொழியையும் அதன் நுட்பத் தேவைகளையும் தொடர்ந்து மேம்படுத்தவும் புதிய படைப்புகளை உருவாக்கவும், தமிழி மொழிநுட்ப நிரலாக்கப் போட்டியை அறிவித்திருந்தது.
மேலும் படிக்க:- Exclusive: காஷ்மீர் தாக்குதல் முதல் அறநிலையத்துறை வரை! நித்யானந்தா இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுக்கு சிறப்பு பேட்டி!
இந்தத் தமிழ் மொழிநுட்ப நிரலாக்கப்போட்டியில் மாணவர்களும் மொழி வல்லுநர்களும் தொழில்முனைவோர்களும் கலந்து கொண்டு தமிழ் சார்ந்த மென...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.