இந்தியா, ஏப்ரல் 4 -- காலை நேரம் நமது வீடுகளில் எப்போதும் பரபரப்பாக இருக்கும். ஏனெனில் காலை நேரத்தில் தான் உணவு சமைக்கும் வேலை நடந்து கொண்டிருக்கும். தினம்தோறும் விதவிதமான உணவுகளை சமைத்துக் கொடுப்பதே பலருக்கு பெரும் சிக்கலாக இருக்கலாம். ஏனென்றால் புதுவிதமான உணவுகளை தயார் செய்து கொடுக்க வேண்டும். வழக்கமான உணவுகளால் குழந்தைகளும் பெரியவர்களும் சலித்து போகி இருக்கலாம். இது போன்ற சூழ்நிலையில் நாம் புதுவிதமான உணவுகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்காகத்தான் இன்று நாங்கள் உருளைக்கிழங்கை வைத்து சுவையான மதியநேர லஞ்ச் பாக்ஸுக்கு ஏற்ற உருளைக்கிழங்கு சாதம் செய்வது எப்படி என்பதை இங்கு கொடுத்துள்ளோம். இதனை படித்து பயன்பெறுங்கள்.

மேலும் படிக்க | ஈசியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபிக்கு எள்ளு பொடி சாதம் தான் பெஸ்ட் சாய்ஸ்! இதோ அசத்தலான ரெசிபி!

2 பெரிய சைஸ் உர...