இந்தியா, ஜூன் 3 -- பள்ளிகள் தொடங்கி விட்டது. இனி பெற்றோர்களுக்கு தான் தினமும் சமையல் செய்ய வேண்டும் என்ற பெரிய பிரச்சனை உள்ளது. இதனை சமாளிக்க விதவிதமான உணவுகளை எப்படி செய்வது எனத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எப்போதும் செய்யும் காய்கறிகளை வைத்தே வித்தியாசமாக செய்வது எப்படி என தெரிந்துக் கொள்ளுங்கள். மதிய நேர உணவிற்கு எடுத்து செல்ல இணை உணவு வேண்டும் என்றால் இந்த உருளைக்கிழங்கு கறி சரியான தேர்வாக இருக்கும். இதனை எப்படி செய்வது என இங்குத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | நெய் கிரேவி : நெய் க்ரேவி; காளான், பன்னீர், முட்டை, உருளைக்கிழங்கு என எதிலும் செய்யலாம்; இதோ ரெசிபி!
தயிர் கலவை செய்ய
தயிர் - 4 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
சீரக தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசால...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.