இந்தியா, ஜூன் 5 -- முக்கனிகளில் ஒன்றான வாழையில் வளரும் அனைத்து பாகங்களும் உணவுக்கு பயன்படுகின்றன. அதன் குருத்து முதல் இலை வரை அனைத்தும் உணவு உண்பதற்கு பயன்படுகின்றன. வாழைப்பழத்தில் பல வகையான உணவு வகைகள் செய்வதைப் போல வாழைக்காயை பயன்படுத்தி பல விதமான உணவு வகைகளை செய்யலாம். மேலும் இது உடலுக்கு மிகவும் சிறப்பனதாகவும் இருக்கும். இவ்வாறு வாழைக்காயை வைத்து சுவையான வறுவல் செய்யும் முறையை காணலாம்.
மேலும் படிக்க | 'மாலைநேரத்திற்கு ஏற்ற வாழைக்காய் வறுவல் இப்படி செய்யுங்க.. யெம்மி தான்': வாழைக்காய் வறுவல் செய்யும் வழிமுறைகள்
2 வாழைக்காய்
1 பெரிய வெங்காயம்
1 தக்காளி
எலுமிச்சம் பழம்
சிறிதளவு மல்லி தூள்
சிறிதளவு மஞ்சள் தூள்
6 பல் பூண்டு
சிறிதளவு இஞ்சி
1 டேபிள் ஸ்பூன் சோம்பு தூள்
1 டீஸ்பூன் சோம்பு
1 பட்டை
சிறிதளவு கறிவேப்பிலை
தேவையான அளவு ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.