இந்தியா, மே 29 -- பள்ளிகள் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கிறது. பள்ளி தொடங்கிய பின்னர், குழந்தைகளுக்கு பிடித்தவாறு லஞ்ச் செய்து தர வேண்டும். இல்லையென்றால் கொடுத்து விட்ட உணவு அப்படியே வரும். வழக்கமாக செய்யும் உணவுகளை செய்து கொடுக்கும் போது குழந்தைகளுக்கு சலிப்பு ஏற்படும். புது விதமான உணவுகளை தயாரித்து கொடுக்க முயற்சி செய்யலாம். வித்தியாசமான உணவுகள் தெரியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். வழக்கமான லஞ்ச் சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? அப்போ இந்த புது வித லஞ்ச் ட்ரை பண்ணி பாருங்க. கமகம மணத்துடன், அருமையான சுவையுடன் மசாலா சாதம் செய்து கொடுத்து விடலாம். இன்று இந்த மசாலா சாதத்தை எப்படி செய்வது என இங்கு பார்ப்போம்.

மேலும் படிக்க | பப்பட சம்மந்தி : கேரளா ஸ்பெஷல் பப்பட சம்மந்தி; ஒரு கைப்பிடி சாதம் கூடுதலாக சாப்பிடுவீர்கள்! இதோ ரெசிபி!

1 டீ...