இந்தியா, ஜூன் 6 -- நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தக் லைஃப் பட வெளியீட்டிற்கு பின்னர் இயக்குநர் மணிரத்னத்திற்கு தனது மனமுவர்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தையும் புகைப்படத்தோடு வெளியிட்டு விளக்கியுள்ளார். அந்தப் பதிவில் நடிகை குஷ்பு, " தங்களது மகள் அனந்திதா சுந்தர், கமல்ஹாசன் நடித்த மணிரத்னத்தின் 'தக் லைஃப்' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியதில் பெருமிதம் கொண்டுள்ளதாக கூரியுள்ளார்.
மேலும் படிக்க| ஒரு வழியாக முடிந்தது பஞ்சாயத்து.. ஒரு வருஷத்திற்கு பின் ஓடிடி பக்கம் திரும்பிய லால் சலாம்..
குஷ்பு தனது இன்ஸ்டாகிராமில், மகள் அனந்திதா சிறிது காலம் உதவி இயக்குநராகப் பணியாற்றி, பின்னர் கால்முறிவு காரணமாக பணியை விட்டு விலகிய போதிலும், அவரது பெயர் படத்தின் கடைசி காட்சிகளில் இடம்பெற்றதற்கு மணிரத்னத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.