இந்தியா, ஜூன் 4 -- மணிரத்னம்... இந்தியா போற்றும் இயக்குனர்களில் ஒருவர். அப்படிப்பட்ட இயக்குனரிடமிருந்து தற்போது தக் லைஃப் திரைப்படம் வெளிவர உள்ளது. 1987க்குப் பிறகு கமல்ஹாசனுடன் இணைந்து மணிரத்னம் இயக்கியுள்ள படம் இது. வரும் வியாழக்கிழமை (ஜூன் 5) திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இந்த லெஜண்டரி இயக்குனர் இயக்கியுள்ள சிறந்த திரைப்படங்களை ஒருமுறை பார்க்கலாம்.
மேலும் படிக்க| கணவனை காப்பாற்ற போராடும் பிரியாமணி.. விரைவில் வெளியாகும் அறிவிப்பு.. சூப்பர் அட்டேட் இதோ..
மணிரத்னம் இயக்கிய திரைப்படங்களில் எல்லா காலத்திற்கும் பொருந்தும் மாபெரும் வெற்றிப்படம், கலாசார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த படம் நாயகன். அதுமட்டுமல்லாமல், அவரது திரைப்படங்களில் அதிகபட்ச ஐஎம்டிபி மதிப்பெண் 8.6 ஐப் பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம். இத...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.