இந்தியா, பிப்ரவரி 27 -- ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான குழம்புகள் செய்ய வேண்டும். இதுவே சமையல் செய்பவர்களுக்கு பெரிய தலைவலியாக இருக்கும். ஏனெனில் வழக்கமாக செய்யும் குழம்புகளை வீட்டில் உள்ளவர்கள் வெறுத்து விடுவார்கள். அலுவலகங்களில் செய்யும் வேலை அளவிற்கு அதிக அழுத்தம் நிறைந்தது தான் சமையலும். ஆனால் இதிலும் சில யுக்திகளை கத்துக் கொண்டால் சற்று எளிமையாக இருக்கும். அதற்கு தான் நாம் வழக்கமாக செய்யும் குழம்புகளில் சிறிய வித்தியாசங்களை செய்தால் போதும். அது உணவின் சுவையை அதிகரிக்கும். அந்த முறையில் நாம் காலை, மாலை என இரு வேளைகளில் சாப்பிடும் மசாலா வடையை வைத்து சுவையான குழம்பு செய்ய முடியும் தெரியுமா? இது செய்வது மிகவும் எளிமையான செயல் தான். இந்த செயல்முறையை தெரிந்துக் கொள்ள இதனை முழமையாக படியுங்கள்.

10 மசாலா வடை

2 வெங்காயம்

2 பச்சை மிளகாய்

அரை...