இந்தியா, மார்ச் 4 -- தமிழ்நாட்டில் சுவையான பல உணவு வகைகள் உள்ளன. அதிலும் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வித பிரபல உணவு இருக்கும். தமிழ்நாட்டில் இருக்கும் சிறப்பான உணவுகளை எடுத்துக் கொண்டால் அதில் நிச்சயம் செட்டிநாடு உணவுகள் இடம் பெற்றிருக்கும். செட்டிநாடு உணவுகளுக்கு கடல் கடந்தும் ரசிகர்கள் உள்ளனர். இதில் சேர்க்கப்படும் மசலாக்களே இதன் சுவையை அதிகரிக்கின்றன. செட்டிநாட்டு ஸ்டைலில் ஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.

மேலும் படிக்க | ஆட்டுக்கால் குழம்பு வைத்து சாப்பிட்டு இருக்கீங்களா? இதோ அருமையான ரெசிபி!

4 ஆட்டுக்கால்

2 தக்காளி

15 சின்ன வெங்காயம்

ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள்

2 டேபிள்ஸ்பூன் மிளகு

5 வற மிளகாய்

ஒரு டேபிள்ஸ்பூன் மல்லி

1 இஞ்சி துண்டு

14 பல் பூண்டு

1 டேபிள்ஸ்பூ சீரகம்

1 டேபிள்ஸ்பூ சோம்பு

1 துண்டு பட்டை

2 கிரா...