இந்தியா, மே 27 -- கர்நாடகா ஸ்டைல் மட்டூர் வடையை செய்வது எப்படி என்று பாருங்கள். இது ஒரு சூப்பர் சுவையான மாலை நேர சிற்றுண்டியாகும். இதை திடீர் விருந்தினர்களுக்கும் செய்து கொடுக்கலாம். ஏனெனில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சில நிமிடங்களில் செய்துவிடலாம். எந்த வடைகளையும் செய்வதற்கு ஊறவைக்க நேரம் எடுத்துக்கொள்ளவேண்டும். ஆனால் இந்த வடைக்கு அந்த நேரம் தேவைப்படாது. இது சூப்பர் சுவையானதும் கூட. உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும் ருசிக்கத் தூண்டும் இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பாருங்கள்.

* அரிசி மாவு - ஒரு கப்

* ரவை - அரை கப்

* மைதா - அரை கப்

* பெரிய வெங்காயம் - ஒரு கப் (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி - கால் இன்ச் (துருவியது)

* பச்சை மிளகாய் - 2

* கறிவேப்பிலை - ஒரு...