இந்தியா, பிப்ரவரி 28 -- இந்த ஒரு மசாலாப்பொடியை மட்டும் செய்து வைத்துக்கொண்டால் போதும். உங்கள் வீட்டில் மட்டனில் என்ன செய்தாலும் அதன் சுவை மற்றும் மணம் இரண்டும் நன்றாக இருக்கும். இதை செய்வதும் எளிது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் மசாலாப்பொருட்கள் மட்டுமே இதை தயாரிக்கப் போதுமானது. இதை நாம் சுத்தமாக வீட்டிலே செய்வதால் உங்களுக்கு நல்லது. இந்த மசாலாவை வீட்டிலே செய்து விடுவதால் நீங்கள் கடையில் எதுவும் வாங்க தேவையில்லை.

* வர மல்லி - 150 கிராம்

* வர மிளகாய் - 75 கிராம்

* மிளகு - 10 கிராம்

* சோம்பு - 10 கிராம்

* ஏலக்காய் - 5 கிராம்

* கிராம்பு - 5 கிராம்

* கல்பாசி - 3 கிராம்

* பட்டை - 5 கிராம்

* அன்னாசிப்பூ - 3 கிராம்

* பிரியாணி இலை - 3 கிராம்

* கசகசா - 10 கிராம்

* கடலை பருப்பு - 2 கிராம்

* உளுந்து - 2 கிராம்

* பச்சரிசி - 2 கிராம்

* மஞ...