இந்தியா, மே 12 -- என்னதான் நமது வீடுகளில் பிரியாணி செய்தாலும், பாய் வீட்டு மட்டன் பிரியாணியின் சுவை என்பது தனிதான். அதுபோல் எப்படி செய்வது என்று நீங்கள் எண்ணினால், அந்த செய்முறை இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைச் செய்வது எப்படி என்று பாருங்கள்.

* மட்டன் - அரை கிலோ

* பாஸ்மதி அரிசி - கால் கிலோ

* தக்காளி - 2 (நீளவாக்கில் நறுக்கியது)

* பெரிய வெங்காயம் - 2 (நீளவாக்கில் நறுக்கியது)

* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்

* இஞ்சி - பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்

* எலுமிச்சை பழச்சாறு - 4 ஸ்பூன்

* மல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு

* புதினா - ஒரு கைப்பிடியளவு

* பச்சை மிளகாய் - 6

* பட்டை - 2 துண்டு

* கிராம்பு - 4

* ஏலக்காய் - 2

* ஸ்டார் சோம்பு - 1

* பிரியாணி இலை - 1

* மிளகாய்த் தூள் - ஒன்றரை டேபிள் ஸ்பூன்

* எண்ணெய் - தேவையான அளவு

* உப்பு - தேவைய...