இந்தியா, மார்ச் 19 -- வீட்டில் உள்ள பெரியவர்கள் செய்யும் சமையல் எப்போதும் மிகவும் சுவையுடன் இருக்கும். அது அவர்கள் நீண்ட காலமாக சமைத்த அனுபவத்தில் இருந்து கிடைத்துள்ளது. இதனை சரி செய்ய சில டிப்ஸ்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். சில வீடுகளில் பெரியவர்கள் தனியாக இருப்பார்கள். சமையல் யுக்திகளை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற கவலை வேண்டாம். ஞாயிற்று கிழமை வந்தாலே வீட்டிலேயே அசைவ உணவுகள் செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகி விட்டது. ஆனால் நம்மில் சிலருக்கு சுவையான உணவை செய்யத் தெரியாமல் இருக்கும். எத்தனை முயற்சி செய்தும் சுவையான மட்டன் குழம்பு வைக்க முடியவில்லையா? அப்போ இப்படி செஞ்சு பாருங்க.

மேலும் படிக்க | சிக்கன் மட்டன் பிரியாணி போர் அடித்து விட்டதா? அப்போ கத்தரிக்காய் பிரியாணி சாப்பிட்டு பாருங்கள்! இதோ அசத்தலான ரெசிபி !

அரை கிலோ மட...