சென்னை,மதுரை,கோவை, பிப்ரவரி 21 -- மட்டன் குடல் கடலை பருப்பு கூட்டு: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கல்யாண விருந்தில், மட்டன் குடல் கடலைப் பருப்பு கூட்டு என்றால் அதற்கு என தனி ரசிகர் கூட்டம் இருக்கும். சொன்னாலே எச்சில் ஊறும் அந்த உணவை செய்வது எளிது. அதற்கான முழு விளக்கம் இதோ:

மேலும் படிக்க | சூடான.. சுவையான வெஜ் கீமா செய்ய வேண்டுமா? இதோ அதன் செய்முறை விளக்கம்

குடல் சமைக்கும் போது, கட்டாயம் நன்கு அலச வேண்டியது கட்டாயம். குறிப்பாக மஞ்சள் பொடி போட்டு சுத்தமாக, ஒன்றுக்கு மூன்று முறை அலசி எடுத்துக் கொள்ளவும். இது கவுச்சி நாற்றம் இல்லாமல், உங்கள் உணவை காப்பாற்றும். சுத்தம் செய்யப்பட்ட குடலை, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரில் 4 விசில் வேகும் அளவுக்கு எடுத்து வைத்துக் கொள்ளவும். வேக வைக்கம் போது, சிறிது உப்பு, சிறிது இஞ்சி பூண்டு ப...