இந்தியா, ஜூலை 24 -- மச்சம் அடர் கருப்பு நிறத்தில் இருந்தால் அவர்களது வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கருப்பு நிறம் மச்சம் கொண்டவர்கள் பிறக்கும்போதே நிம்மதியான சூழ்நிலையில் பிறந்திருப்பார்களாம். கறுப்பு நிறம் ஆழ்ந்தில்லாமல் சற்று லேசாக இருந்தால், சிறிது அமைதியற்ற நிலையில் வாழ்க்கை அமையும், வருமானத்திலும் சற்று குறைபாடு இருக்குமாம்.

சாம்பல் நிறத்தில் மச்சம் அமைந்திருந்தால், ஏதாவது ஒரு கலையில் நல்ல திறமை மிக்கவராக திகழ்வார்கள். வருமானத்தில் பெரிய அளவில் பலன் இல்லாவிட்டாலும், வாழ்நாள் முழுவதும் நிரந்தரமான வருமானத்திற்கு குறைவு இருக்காது.

பழுப்பு நிற மச்சமாக இருந்தால், இவர்களின் வாழ்க்கை இரும்பு, மரம் போன்ற பொருட்களோடு ஒட்டியதாக இருக்கும் என்று மச்ச சாஸ்திரங்கள் கூறுகின்றன. இளஞ்சிவப்பு நிறத்தில் மச்சம் அமைந்திருந்தால், ம...