இந்தியா, டிசம்பர் 10 -- தினமும் 4 முதல் 6 பற்கள் பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். மலைப்பூண்டைவிட சிறிய பூண்டுதான் அதற்கு சிறந்தது. அதை நீங்கள் பின்பற்ற சாதத்துடனே சேர்த்து சாப்பிடும் வழி ஒன்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி செய்தால் தினமும் காலை டிஃபனுடன் சேர்த்து சாப்பிடலாம். இதனால் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் பெருகும். உடல் எடை அதிகரிக்க உதவும், ரத்த கொதிப்பு அதிகம் ஆவதைத்தடுக்கும். உடலுக்குள் நுண் கிருமிகள் புகாமல் பார்த்துக்கொள்ளும். மாதவிடாயை சீராக்கும். ஆண்மைத்தன்மையை அதிகரிக்கும். இதுபோன்ற பல வழிகளில் அது நமது உடலுக்கு நன்மைகளைத் தருவதால் இந்த பூண்டை நாம் அன்றாட உணவில் சேர்ப்பது மிகவும் அவசியம். எனவே எப்படி சேர்க்கலாம் பாருங்கள். முழு உடலுக்கும் பூண்டு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

பூண்டு அதன் தனித்தன்மையான கார சுவை ...