இந்தியா, பிப்ரவரி 22 -- இந்த குழம்பை செய்வதற்கு கொஞ்சம் மெனக்கெடவேண்டும். ஆனால் நீங்கள் நேரம் எடுத்து செய்தாலும் மிக்க சுவையானதாக இருக்கும். வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் எப்படி செய்தீர்கள் என்று கட்டாயம் கேட்பார்கள்.

* எண்ணெய் - 4 ஸ்பூன்

* கடுகு - கால் ஸ்பூன்

* வெந்தயம் - கால் ஸ்பூன்

* சீரகம் - கால் ஸ்பூன்

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* பூண்டு - 6 பல் (தட்டியது)

* சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடியளவு (பொடியாக நறுக்கியது)

* மல்லித்தழை - சிறிதளவு

* தேங்காய்த் துருவல் - ஒரு கப்

* குழம்பு மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்

* தக்காளி - 2

* சோம்பு - அரை ஸ்பூன்

* புளி - சிறிய கோலி குண்டு சைஸ் (கரைத்து வடிகட்டிக்கொள்ளவேண்டும்)

* கடலை பருப்பு - 100 கிராம் (ஒரு மணி நேரம் ஊறவைத்தது)

* வர மிளகாய் - 4

* பட்டை - ஒரு ...