இந்தியா, பிப்ரவரி 21 -- Mahashivratri 2025: சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக மகா சிவராத்திரி திருநாள் விளங்கி வருகிறது. அந்த மகா சிவராத்திரி திருநாளில் புராணங்களின்படி பல சுப நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் சிவபெருமானுக்கு விரதமிருந்து வழிபட்டால் நாம் வேண்டும் வரம் கிடைக்கும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.

சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி இருவருக்கும் திருமணம் நடைபெற்ற நாளாக மகா சிவராத்திரி திருநாள் விளங்கி வருகிறது. இந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி அன்று மகா சிவராத்திரி திருநாள் கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் மகாசிவராத்திரி திருநாளில் இருக்கக்கூடிய சிறப்புகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

மேலும் படிங்க| மகா சிவராத்திரியில் புதன் பகவானின் உதயத்தால் யோகத்தை பெறுகின்ற ராசிகள்

மேலும் படிங்க| சூரிய பக...