இந்தியா, பிப்ரவரி 26 -- Maha Shivaratri 2025: மகா சிவராத்திரி திருநாள் இந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி அன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை சதுர்தசி திதியில் மகா சிவராத்திரி திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அபிஷேகத்தின் பிரியராக திகழ்ந்து வரும் சிவபெருமானுக்கு மகா சிவராத்திரி திருநாளில் 12 ராசிக்காரர்கள் எந்த பொருள் கொண்டு அபிஷேகம் செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிங்க| மகா சிவராத்திரி திருநாளில் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன தெரியுமா?

மகாசிவராத்திரி திருநாளில் வில்வ இலைகளால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் உங்கள் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என கூறப்படுகிறது.

மகா சிவராத்திரி திருநாளில் சிவபெருமானுக்க...