இந்தியா, பிப்ரவரி 23 -- Vedaranyeswarar: நமது தமிழ்நாட்டில் சிவபெருமானுக்கென மிகப் பெரிய கோயில்கள் அமைக்கப்பட்ட வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. திரும்பும் திசையெல்லாம் தமிழ்நாட்டில் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தனக்கென சொந்த உருவமில்லாமல் சிவபெருமான் லிங்க திருமேனியாக அனைத்து கோயில்களிலும் காட்சிப்படுத்து வருகிறார். மனித உயிரினம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்ட மோட்சம் பெற்றதாக புராணங்களில் கூறப்படுகின்றன.

மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் அனைத்து மன்னர்களும் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். அதன் காரணமாக போட்டி போட்டுக்கொண்டு சிவபெருமானை பெருமைப்படுத்தும் விதத்தில் மிகப்பெரிய பிரம்மாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.

பல நூறு ஆண்டுகள் கடந்த...