இந்தியா, பிப்ரவரி 22 -- Mahashivaratri: உலகம் முழுவதும் பல தல புராணங்களை கொண்டு சிவபெருமான் காட்சி கொடுத்து வருகின்றார். மிகப்பெரிய கோயில்களில் சிவபெருமான் லிங்கத்திருமேனியாக காட்சி கொடுத்து வருகின்றார். குறிப்பாக நமது தமிழ்நாட்டில் பல மன்னர்கள் சிறப்பு மிகுந்த வரலாற்று கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.

திரும்பவும் திசையெல்லாம் நமது தமிழ்நாட்டில் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நமது தமிழ்நாட்டில் தொன்மையான நகரங்களில் ஒன்றாக விளங்கி வருவதுதான் நாகப்பட்டினம்.

இது ஒரு காலத்தில் நாகர்கள் வாழ்ந்த இடமாக அறியப்பட்ட வருகிறது. ஆன்மீக ரீதியாக நாகப்பட்டினத்தில் இருக்கக்கூடிய நாகூரில் நாகராஜன் வழிபட்டு சாப விமோசனம் பெற்ற அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த திருக்கோயில் க...