இந்தியா, ஏப்ரல் 25 -- நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள் நவக்கிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றுவார்கள்.

இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்களின் இடமாற்றத்தின் பொழுது பல்வேறு விதமான யோகங்கள் உருவாக்கும். சில நேரங்களில் அதன் நன்மைகளையும் சில நேரங்களில் தீமைகளையும் கொடுக்கும்.

ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் ஒன்றிணையும் பொழுது இது போன்ற யோகங்கள் உருவாக்கும். என இது மனிதர்கள் மட்டுமல்லாது. உலகத்தில் உள்ள அத்தனை உயிர்களையும் பாதிக்கும். அப்படிப்பட்ட யோகங்களில் ஒன்றுதான் கஜலட்சுமி யோகம். இந்த கஜலட்சுமி யோகமானது புதன் மற்றும் குருபகவ...