சென்னை,மதுரை,கோவை. திருச்சி, ஏப்ரல் 21 -- +2-க்கு பிறகு என்ன படிக்கலாம்? ரிஷப லக்னம், ராசிக்கு ஏற்ற படிப்பு எது? ரிஷப லக்னம், ராசியில் பிறந்த மாணவ, மாணவியர்களுக்கு கலையில் ஆர்வம் அதிகமாக இருக்கும்.

பேஷன் டெக்னாலஜி, அழகு துறை சார்ந்த படிப்புகள், சினிமா துறை, தொலைக்காட்சி துறை படிப்புகளில் ஆர்வம் கொண்டவர்கள். விஷுவல் கம்யூனிகேஷன், கேமரா டெக்னாலஜி, கிராபிக்ஸ் டிசைனிங் படிப்புகளை விரும்பி படிப்பார்கள். மேலே சொன்ன படிப்புகளை படிக்க முடியாத சூழல் ஏற்பட்டாலும், நிச்சயம் இந்த துறைகளில் தான் கால் படித்து வெற்றி கொடி நாட்டுவார்கள். இயல், இசை, நாடகம், நாட்டியத் துறையிலும் சாதிப்பார்கள்.

மேலும் படிக்க | ப்ளஸ் 2க்கு பின் டாக்டரா? இன்ஜினியரா? ராணுவமா? மேஷ ராசிக்கான படிப்புகள் எவை? ஜோதிடர் கூறும் காரணங்கள்!

ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந...