சென்னை,மதுரை,கோவை,திருச்சி, ஏப்ரல் 21 -- மேஷ லக்னத்திற்கு ஏற்ற படிப்பு எது? டாக்டரா? இன்ஜினியரா? பிள்ளையை எந்த படிப்பில் சேர்க்கலாம் என்ற டிஸ்கஸன் இன்று ஒவ்வொரு வீட்டிலும் ஓடிக்கொண்டு இருக்கிறது.

சிலர் ஏற்கனவே திட்டமிட்ட பாடப்பிரிவில் விரும்பிய கல்லூரியில் பிள்ளைகளை சேர்க்க தயாராகி விட்டனர். ஆனால், பெரும்பாலான பெற்றோர் திடமான முடிவு எடுக்க முடியாமல் இடியாப்ப சிக்கலில் உள்ளனர். இதற்கு ஜோதிட ரீதியாக தீர்வு காண முடியும்.

மேலும் படிக்க | மேஷம்: காதல் முதல் ஆரோக்கியம் வரை.. மேஷ ராசிக்காரர்களுக்கு வாரத்தின் முதல் நாள் எப்படி இருக்கும்? - இன்றைய ராசிபலன்!

உங்கள் பிள்ளை மேஷ லக்னத்தில் பிறந்து அவரது ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்று இருந்தால் நிச்சயம் டாக்டர் தான். செவ்வாய் மற்றும் சூரியன் பலம் பெற்று குரு பகவானின் தொடர்பு கிடைத்தால் அறுவை சிகிச...