இந்தியா, மே 18 -- இந்தியாவில் இருக்கக்கூடிய பணக்கார கடவுள் ஒருவர்தான் திருப்பதி ஏழுமலையான் வெங்கடாஜலபதி. திருமலையில் ஏராளமான புனித தீர்த்தங்கள் இருக்கின்றன. பெருமாளை காண்பதற்காகவே தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர்.

இந்தியாவில் இருக்கக்கூடிய மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலும் ஒன்று. இந்த திருக்கோயிலில் இருக்கக்கூடிய தீர்த்தங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தீர்த்தங்களில் நீராடுவதன் மூலம் கிடைக்கும் பலன்கள் குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிங்க| சுக்கிரன் ரேவதி நட்சத்திர பயணத்தால் கோடீஸ்வர யோகத்தை பெறுகின்ற ராசிகள்

இந்த தீர்த்தம் இயற்கை எழில் மிகுந்த இடத்தில் இருக்கின்றது. சுவை மிகுந்த தீர்த்தங்களில் இதுவும் ஒன்றாகும். ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை சப்த...