இந்தியா, ஏப்ரல் 17 -- குட் பேட் அக்லி, பீஸ்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகர் ஷைன் டாம் சாக்கோ தற்போது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். 'சூத்ரா வசனா' படப்பிடிப்பு தளத்தில் ஷைன் டாம் சாக்கோ தன்னிடம் தவறாக நடந்து கொண்டது மட்டுமல்லாமல், பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக மலையாள நடிகை வின்சி அலோசியன் மூவி ஆர்டிஸ்ட்ஸ் அசோசியேஷனில் புகார் அளித்துள்ளார். அவரது இந்த குற்றச்சாட்டு மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வின்சி அலோசியஸ் கேரள திரைப்பட வர்த்தக சபையிலும் புகார் அளித்துள்ளார்.

மேலும் படிக்க | Squid Game O Yeong Su: பாய்ந்த பாலியல் வழக்கு; 'ஸ்குவிட் கேம்' தாத்தாவிற்கு 1 வருடம் சிறை! -நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

நடிகை வின்சி அலோசியஸ் கேரளாவில் நடந்த போதைப்பொருள் விழிப்புணர்வு முகாமில்...