இந்தியா, ஏப்ரல் 29 -- நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியதாக நாம் அனைவரும் நினைத்த சமயத்தில் தான் ஓர் அதிர்ச்சிகரமான அறிவிப்பும் வெளியானது. அதுதான் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வந்த நீதிபதி நந்தினி தேவி கரூர் மாவட்ட குடும்பநல நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார் என்ற செய்தி.
மேலும் படிக்க| 'பாஜக கூட்டணிக்கு பழனிசாமி பம்மியதற்கு மகன் மிதுனே சாட்சி!' இம்சை அரசனோடு ஒப்பிட்டு ஆர்.எஸ்.பாரதி பாரதிவிமர்சனம்!
இந்த அறிவிப்பு வெளியானதில் அதிர்ச்சி ஏற்படவில்லை. அது வெளியான நேரம் தான் அத்தனை அதிர்ச்சியை தந்தது. அதற்கு காரணம், பொள்ளாச்சி வழக்கில் அனைத்து தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பு தேதியை அறிவித்த நாள் அது. இந்த இரண்டு அறிவிப்பும் ஒரே நாளில் வந...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.