இந்தியா, மே 13 -- , தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டபட்ட 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்த குமார், சதீஷ், மணிவண்ணன், ஹேரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேர் இன்று (மே.13) கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில், நீதிபதி நந்தினி தேவி இந்த தீர்ப்பு வழங்கி உள்ளார். இந்த தீர்ப்பு இது வரை பாலியல் குற்ற வழக்குகளில் வழகப்பட்ட தீர்ப்புகளில் வரலாற்று சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. ஏனெனில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை! பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு!

பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க க...