இந்தியா, ஏப்ரல் 11 -- ஆபாச பேச்சு காரணமாக திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கப்பட்ட நிலையில், புதிய துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவா நியமிக்கப்பட்டு உள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கழக சட்டதிட்ட விதி: 17 - பிரிவு :3-ன்படி கழக கொள்கைப் பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் திரு. திருச்சி சிவா, எம்.பி., அவர்களை, அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, தி.மு.க. துணைப் பொதுசெயலாளராக நியமிக்கப்படுகிறார்" என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....