இந்தியா, மே 11 -- பொடி சாதம் செய்வதற்கு ஏற்ற பொடியை நீங்கள் தயாரித்து வைத்துக்கொள்ளவேண்டும். இந்தப்பொடியை தயாரித்து வைத்துக்கொண்டால் நீங்கள் விரும்பியபோது சாதத்தை வடித்து பொடி சாதத்தை தயாரித்துக்கொள்ளலாம். இது சூப்பர் சுவையான சாதமாகும்.

* கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

* உளுந்து - ஒரு டேபிள் ஸ்பூன்

* வர மல்லி - 2 டேபிள் ஸ்பூன்

* வெந்தயம் - கால் ஸ்பூன்

* மிளகு - அரை ஸ்பூன்

* சீரகம் - அரை ஸ்பூன்

* பட்டை - 3

* கிராம்பு - 5

* தேங்காய்த் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்

* கஷ்மீரி மிளகாய் - 8

* மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

* பெருங்காயத் தூள் - ஒரு ஸ்பூன்

மேலும் வாசிக்க - உங்கள் வாழ்வின் விடியல் அல்லது அதிகாலை என்ற அர்த்தத்தில் வரும் குழந்தைகளின் பெயர்கள்!

மேலும் வாசிக்க - ஒரு மோசமான நாளில் நீங்கள் உடனே புத்துணர்வாக உணரவேண்டுமா? என்ன செய்யலாம...