இந்தியா, ஏப்ரல் 21 -- எந்த சாதத்துடன் உருளைக்கிழங்கு ஃப்ரை வைத்தாலும், சாதம் கொஞ்சம் அதிகமாகத்தான் சாப்பிடுவீர்கள். அதனுடன் முட்டையும் சேர்த்து உருளைக்கிழங்கு - முட்டை பொரியலாக செய்து பாருங்கள். சாதத்தை கூட விட்டு விட்டு இந்த பொரியலைத் தான் அதிகம் சாப்பிடுவீர்கள். பொதுவாகவே குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு பொரியல் என்றால் மிகவும் பிடிக்கும். அதனுடன் முட்டை சேர்த்து செய்யும்போது அது கூடுதல் சுவையைத் தரும் என்பதால் அவர்கள் இன்னும் விரும்பி வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இந்த சூப்பர் சுவையான உருளைக்கிழங்கு - முட்டை பொரியவலை செய்வது எப்படி என்று பாருங்கள்.

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

* கடுகு - கால் ஸ்பூன்

* உளுந்து - கால் ஸ்பூன்

* சீரகம் - கால் ஸ்பூன்

* சோம்பு - கால் ஸ்பூன்

* தட்டிய பூண்டு - 8 பல்

* கறிவேப்பிலை - ஒரு கொத்து...