இந்தியா, ஜூன் 6 -- வீட்டில் மதிய நேரத்திற்கு சாப்பிட சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட நமது வீட்டில் விதவிதமான குழம்புகள் வைப்பது வழக்கம். இதையே தான் லஞ்ச் பாக்ஸ்க்கும் கொடுத்து விடுவார்கள். ஆனால் சில சமயங்களில் காலையில் இருக்கும் பரபரப்பில் மதிய உணவினை தயார் செய்ய முடியாது. அது போன்ற சமயத்தில் சுவையான மற்றும் எளிதாக செய்யக் கூடிய குழம்பு ரெசிபி வேண்டும். இன்று பேச்சிலர்கள் முதல் பேமிலி வரை உடனடியாக செய்யக்கூடிய குழம்பு வேண்டும் என்றால் சுவையான தக்காளி பருப்பு குழம்பு இருக்கே. இன்று இதன் செய்முறையை தெரிந்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | சூடான சாதத்தில் கலந்து சாப்பிட இந்த பொடியை செய்து வைத்துக் கொள்ளுங்கள்! சுவையான பருப்பு பொடி ரெசிபி இதோ!
துவரம் பருப்பு - 1/2 கப்
வெங்காயம் - 1 நறுக்கியது
தக்காளி - 3 நறுக்கியது
பச்சை மிளகாய் - 3 நறு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.