இந்தியா, மே 23 -- பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350-வது பிறந்தநாள் விழாவையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை நினைவு கூர்ந்தும், அவரது சிலைக்கு மரியாதை செலுத்தியும் வருகின்றனர்.
மேலும் படிக்க:- இன்றைய தங்கம் விலை நிலவரம்: 'தங்கம் விலை குறைவு' மே 23, 2025 தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
"தன் வாழ்நாளில் தான் கண்ட 16 போர்களிலும் தோல்வியே காணாத அதிதீர பேரரசர்"
பல்லவப் பேரரசையும் பாண்டிய பேரரசையும் கட்டிக்காத்து, தான் தொடுத்த அனைத்து போர்களிலும் தோல்வியின் வாசத்தைக் கூட அறியாது வாகைப் பூவை மட்டுமே சூடிய, வீரம் செழித்த மாவீரர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்கள். தமிழ் மொழி மீது அளவுகடந்த பற்று கொண்ட இவர், தமிழ் மொழியின் சிறப்புகளை கல்வெட்டுகளில் பதித்து காலத்திற்கும் அழியாது நிலைபெறச் செய்து, முத்தமிழுக்கு மெய் கீர்த்த...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.