இந்தியா, மார்ச் 10 -- Pazha Nedumaran: அரசியலைப் பொறுத்தே மக்களின் வாழ்வு தீர்மானிக்கப்படுகிறது. அரசியல் களத்தில் இருப்பவர்கள் ஒன்று வாக்கு அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு நல்லது செய்கின்றனர். சிலர், மக்களுக்கான போராட்ட அரசியலில் ஈடுபட்டு நல்லது செய்கின்றனர். அதில் போராட்ட அரசியலை இன்றுவரை கையில் எடுத்து களத்தில் நிற்பவர், பழ. நெடுமாறன்.

அரசியல் கடுமையான பாதை கொண்ட சாலையாகும். இதில் பயணம் செய்வதென்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஒருவரின் பிறப்பு எப்படி இருந்தாலும் அவருடைய வாழ்வின் பயணத்தில் செய்த சாதனைகளைப் பொறுத்தே வரலாறு எழுதப்படும். போராட்ட அரசியலை கையில் எடுத்து மக்களுக்காக வாழும் பழ.நெடுமாறனின் கதை பலரை ஆச்சரியப்படுத்துகிறது.

1933ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் நாள், பழ.நெடுமாறன் மதுரை மாநகரில் பழனியப்பனார் மற்றும் பிரமு அம்மைக்கு மகனா...