இந்தியா, மே 24 -- உங்கள் வீட்டில் பெண் குழந்தையை வரவேற்கும் தருணம் எத்தனை மகிழ்ச்சி நிறைந்ததாகவும், ஆச்சர்யங்கள் கொண்டதாகவும் இருக்கும். நிறைவு மற்றும் நம்பிக்கையான அந்த தருணத்தில் உங்களுக்கு அவர்களுக்கு அழகிய பெயர்களை தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். அவர்களின் இருப்பை மதிக்கும் வகையில் நீங்கள் அவர்களுக்கு அழகிய பெயர்களை தேர்ந்தெடுப்பீர்கள். அந்தப்பெயர்களும் அழகு என்ற அர்த்தம் கொண்டதாக இருந்தால் எத்தனை சுவாரஸ்யமாக இருக்கும்? பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகளில் இருந்து பெறப்பட்ட பெண் குழந்தைகளின் பெயர்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு, வசீகரம் மற்றும் கருணை என்ற அர்த்தங்கள்தான் உள்ளது. உங்கள் பெண் குழந்தைகளுக்கு ஏற்ற அழகிய பெயர்கள், அழகைக் கொண்டாடும் பெயர்கள், உலகம் முழுவதிலும் இருந்து எடுக்கப்பட்ட பெயர்கள் என்னவென்று பாரு...