இந்தியா, ஏப்ரல் 22 -- இங்கு சில பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை உங்கள் பெண் குழந்தைகளுக்கு ஏற்ற பெயர்களாக இருக்கும். அழகிய மற்றும் தனித்துவமிக்க இந்த பெயர்களை நீங்கள் சூட்டலாம். இது அவர்களுக்கு ஏற்ற பெயராகும். இதற்கு அழகு, அன்பு மற்றும் வீனஸ் என்ற அர்த்தங்கள் வரும்.

விரிதி என்பது இயற்கை அல்லது சிந்தனை என்ற பொருளைத் தரும். விரிதி என்பது விழிப்புணர்வு மற்றும் அப்பாவித்தனம் எனவும் குறிப்பிடப்படுகிறது. இது ஆழ்ந்த, கவனம் மற்றும் நல்ல குணங்களைக் கொண்டவர் என்பதைக் குறிப்பிடுகிறது.

சாவ்வி என்றால் பிரதிபலிப்பு அல்லது பளபளப்பான என்ற பொருளைத் தரும். சாவ்வி என்ற பெயர் அழகிய மற்றும் பளபளப்பைக் குறிப்பிடுகிறது. இது சூரியனின் பளபளப்பு மற்றும் கவர்ந்திழுக்கும் அழகு கொண்ட நபர் என்பதைக் குறிப்பிடுகிறது.

ஜியா என்றால் ஒளி அல்லது பொலிவு என்ற பொருளைத் தரும...