இந்தியா, பிப்ரவரி 25 -- பொதுவாக பூரண் போலி விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளில் செய்யப்படும் ஒரு ரெசிபியாகும். இதற்கு மைதா மற்றும் உள்ளே வைக்கும் பூரணம் தேவை. பூரணத்தில் கடலை பருப்பு, தேங்காய், ஏலக்காய் மற்றும் வெல்லம் வைக்கப்படும். இது பாராத்தாபோல் செய்யப்படும் ஒரு ரெசிபியாகும். இதை செய்ய நேரமும் குறைவாகத்தான் தேவைப்படும். இதற்கு இறுதியில் நெய் சேர்த்தால் சுவை கொஞ்சம் கூடுதலாக இருக்கும். சுடச்சுட சூப்பரான போலியை நீங்கள் அப்படியேவும் சாப்பிடலாம் அல்லது பாலில் நனைத்தும் சாப்பிடலாம்.

* மைதா - அரை கிலோ

* உப்பு - சிறிதளவு

* எண்ணெய் - 6 டேபிள் ஸ்பூன்

* வெல்லம் - கால் கிலோ

* ஏலக்காய் - 2

* தேங்காய்த் துருவல் - அரை கப்

* கடலை பருப்பு - கால் கிலோ

* எண்ணெய் - தேவையான அளவு

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

மேலும் வாசிக்க - நீங்கள் ஸ்வீட் பிரியர் எ...