இந்தியா, மார்ச் 9 -- இந்த ராஜஸ்தானி பூண்டு சட்னியை நீங்கள் சில நிமிடங்களில் செய்து விடலாம். இதை இட்லி, பூரி, சப்பாத்தி, தோசை என அனைத்து டிஃபன் வெரைட்டிகளுடனும் பரிமாற சுவை அள்ளும். மேலும் இதை நீங்கள் சாதத்தில் போட்டு பிடித்து சாப்பிடலாம். நீங்கள் சமையல் கற்றுக்கொள்ள துவங்குகிறீர்கள் என்றால், நீங்கள் இதை எளிதாக செய்துவிடலாம். மேலும் சுவையானதாகவும் இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாகவும் இருக்கும். குறிப்பாக பூண்டு பிடிப்பவர்கள் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்

* பூண்டு - 25 முதல் 30 பற்கள்

* வர மிளகாய்த் தூள் - ஒன்றரை ஸ்பூன்

* மல்லித் தூள் - ஒன்றரை ஸ்பூன்

* தண்ணீர் - சிறிதளவு

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

* சீரகம் - அரை ஸ்பூன்

* மல்லித்தழை - சிறிதளவு

மேலும் வாசிக்க - இந்த எள்ளு உருண்டை ...