இந்தியா, மார்ச் 2 -- நடிகை பூஜா ஹெக்டே நடித்த திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தன. இந்த நிலையில், அவர் ராசியில்லாத நடிகை என்று திரைவட்டாரத்தில் பேச்சு உலாவியதாக சொல்லப்பட்டது.

மேலும் படிக்க | ஸ்ரீதேவியை திருமணம் செய்ய விரும்பிய ரஜினிகாந்த்.. காதலை சொல்லாமல் மெளனமாக இருந்த பின்னணி

இதனையடுத்துதான் இவரும் நடிகர் ஹாஹித் கபூரும் இணைந்து நடித்து அண்மையில் வெளியான தேவா திரைப்படம் வெற்றிப்பெற்றது. இது பூஜாவுக்கு பாலிவுட்டில் கம்பேக் படமாக பார்க்கப்பட்ட நிலையில், சூர்யாவின் ரெட்ரோ, ரஜினியின் கூலி, விஜயின் ஜனநாயகன் உள்ளிட்ட படங்களில் பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மீண்டும் கெரியரை நிலைநிறுத்த வாய்ப்புகள் கிடைத்துள்ளதை நினைத்து மகிழ்ச்சியில் இருக்கும் பூஜா ஹெக்டே, இந்த வாய்ப்புகள் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளத்...