இந்தியா, மார்ச் 26 -- பூசணிக்காயுடன் தேங்காய் மற்றும் பாசிபருப்பு சேர்த்து செய்யப்படும் கூட்டுக்கறியை சாதம் மற்றும் டிபஃன் என இரண்டுடனும் சேர்த்துக்கொண்டு சாப்பிடலாம். இது சூப்பர் சுவையைக் கொண்டதாக இருக்கும். பூசணிக்காய் சிலருக்கு சாம்பாரில் சேர்த்து சாப்பிட பிடிக்காது. அவர்கள் இதுபோன்ற ஒரு பருப்பு கூட்டுக்கறியாக செய்து சாப்பிடும்போது, அது வித்யாசமான சுவையைத் தரும். இதை உங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

* பூசணிக்காய் - கால் கிலோ

* பாசிப்பருப்பு - கால் கப்

* உப்பு - தேவையான அளவு

* மஞ்சள் தூள் - கால் கப்

* தேங்காய்த் துருவல் - ஒரு கப்

* வர மிளகாய் - 6

* சின்ன வெங்காயம் - 6

* பூண்டு - 4 பல்

* தேங்காய் எண்ணெய் - ஒரு ஸ்பூன்

* கடுகு - கால் ஸ்பூன்

* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை

* வர மிளகாய் - 1

* கறிவேப்பிலை - ஒரு ...