இந்தியா, ஜூன் 7 -- புவிவெப்பமடைதல் பிரசனை, பல்லுயிர் பெருக்கம், மக்களின் சுகாதாரம், நகர்புறத் திட்டமிடல் ஆகியவற்றில் சென்னை மேயர் பாரிஸ், ஆர்ஹஸ், வெளிக்கா கோரிக்கா நகர அறிவியல் அனுபவங்களை கற்றுக்கொண்டு, சென்னையிலும் அதை செயல்படுத்துவது சிறப்பாக இருக்கும்.

Discover Cities பத்திரிக்கையில், மே 2025ல் வெளிவந்த ஆய்வுக் கட்டுரையில் உள்ள புவிவெப்பமடைதல், பல்லுயிர் பெருக்கம், மக்கள் சுகாதாரம், நகர்புறத் திட்டமிடல் சார்ந்த விஷயங்களை சென்னை உட்பட அனைத்து நகரங்களிலும் பின்பற்றினால், சிறந்த தீர்வு கிடைக்கும்.

கரோலின் பீட்டர்சன், டன்கன் ரஸ்ஸல், நிக் கிர்சாப் டெய்லர்- Exeter பல்கலைக்கழகம் - UK, ஆனிஜென்சன், ஆன்டர்ஸ் பிராந்த் பீடர்சன் - Aarhus பல்கலைக்கழகம், டென்மார்க் இணைந்து நடத்திய ஆய்வில், Nature Based Solutions-NBS-இயற்கையோடு இணைந்த திட்டங்களை வலி...